விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய பாமக சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்

விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய பாமக சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்
X
மயிலம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,நந்திவாடி ஊராட்சியில்,விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளரும் மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான சிவகுமார் தலைமையில் இன்று (பிப்ரவரி 8) நடைபெற்றது.இதில் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story