கிணற்றில் பிணமாக மிதந்த சிறுவன் போலீசார் விசாரணை

X
மணப்பாறையை அடுத்த இடையபட்டியைச் சேர்ந்தவர் பால ஹரிஹ ரன் (வயது 17). கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் கிணற் றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என புத்தானத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story

