மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி

X
திருச்சி-சென்னை பைபாஸ்ரோட்டில் ஒரு டைல்ஸ்கடை எதிரே நேற்று முன்தினம் 65 வயது முதியவர் சாலையில் நடந்து சென்றார். அப் போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி யது. இதில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பலி யானார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Next Story

