குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சித்திரக்கதைகள் நூலகத்தினை அமைச்சர் கே எஸ் ஆர் திறந்து வைத்தார்

குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சித்திரக்கதைகள் நூலகத்தினை அமைச்சர் கே எஸ் ஆர் திறந்து வைத்தார்
X
குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சித்திரக்கதைகள் நூலகத்தினை அமைச்சர் கே எஸ் ஆர் திறந்து வைத்தார்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சித்திரக்கதைகள் நூலகத்தினை திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன் இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் ஆகியோர் உள்ளனர்.
Next Story