மத்திய அரசை கண்டித்து திமுக போது குழு உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

சங்கிகளிடம் இருந்து பல்கலை கழகங்கள் துணை வேந்தர்களை காக்க வேண்டும் உயர்கல்வியில் காவிகள் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவி திமுகவிற்கு நன்றாக பிரச்சாரம் செய்கிறார் என்றும் அவர் ஒரு spilit பெர்சனாலிட்டி என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார்
திருவள்ளூர் சங்கிகளிடம் இருந்து பல்கலை கழகங்கள் துணை வேந்தர்களை காக்க வேண்டும் உயர்கல்வியில் காவிகள் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் ரவி திமுகவிற்கு நன்றாக பிரச்சாரம் செய்கிறார் என்றும் அவர் ஒரு spilit பெர்சனாலிட்டி என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுக் கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சென்னை வடகிழக்கு திமுக சார்பில் பாஜக மோடி அரசை கண்டித்து நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் ஒன்றிய பாசிச மோடி அரசை கண்டித்து சிறப்பாக எழுச்சிமிகு கண்டனபொது கூட்டம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டசெயலாளர் எஸ் சுதர்சனம் தலைமையில் நடைபெறுகிறது இதில் மாநில மீனவரணி துணை தலைவரும் திருவொற்றியூர் எம் எல் ஏ கேபி சங்கர் ஆகியோர் உடன் பங்கேற்பதில் பெருமிதம் என்றும் கண்டன உரை ஆற்றும் வாய்ப்பை பெற்றது பெருமிதம் என்று தெரிவித்தார் மத்திய அரசு வஞ்சிக் கிறது. என்றும் Tax 6 லட்சத்து 23ஆயிரம் கோடி செலுத்தி அதில் 58ஆயிரம் கோடி தமிழகத்திற்கு திரும்ப வந்துள்ளது. நிதி ஆயோக் சமர்ப்பித்த அறிக்கையில் தமிழகம் 13 துறைகளிலும் தமிழகம் முதலிடம் தமிழகத்தில் உயர்கல்வி சேரும் சதவீகிதம் 48% இந்திய அளவில் 28 % என்றும் தெரிவித்த அவர் ஆளுநர் ரவி திமுகவிற்கு நன்றாக பிரச்சாரம் செய்கிறார் என்றும் புதிய கல்விக் கொள்கை சங்கிகளின் கல்விக் கொள்கையாக மாற்ற முயல்கின்றனர் என்றும் ஆளுநரை மாற்ற வேண்டாம் அவர் நன்றாகப் திமுகவிற்கு பிரச்சாரம் செய்கிறார் என்றும் அவருக்கு spilit பெர்சனாலிட்டி உச்ச நீதி மன்றம் தலையில் கொட்டி ஆளுநர் குறித்து கேள்வி கேட்டுள்ளது. மாநில பட்டியலில் கல்வியை கொண்டு வர வேண்டும் கோமியம் குடிச்சிட்டு தான் கல்லூரிக்கு வரணும் என்பார்கள் என்றும் சங்கிகளிடம் இருந்து பல்கலை கழகங்கள் துணை வேந்தர்களை காக்க வேண்டும் உயர்கல்வியில் காவிகள் நுழைவதை தடுக்க வேண்டும் என்றும் ஈரோடு வெற்றியை போன்று 2026 வெற்றிக்கு பாடு படவேண்டும் என்று கூறி பேச்சை நிறைவு செய்தார். செங்குன்றம் பேருந்து நிலையத்தின் அருகே இருபுறமும் சாலையை மறித்து வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதால் வணிகர்கள் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது
Next Story