திருச்செங்கோடு தைபூச தேர்திருவிழா கட்டளை

திருச்செங்கோடு தைபூச தேர்திருவிழா கட்டளை
X
திருச்செங்கோடு தைபூச தேர்திருவிழா கட்டளை
திருச்செங்கோடு அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் திருச்செங்கோடு அகரம் வெள்ளாஞ் செட்டியார் மகாஜன சங்கத்தின் சார்பில் 7ஆம் நாள் கட்டளை !கைலாசநாதர் ஆலயத்தில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. சமூக பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை A.R.பாஸ்கர், தலைவர், N.சதிஷ்குமார் செயலாளர், அகரம் வெள்ளாஞ் செட்டியார் மகாஜன சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர்
Next Story