அரியலூரில் அகில இந்திய மாநாடுவரவேற்பு க்குழுகூட்டம் மாநிலக் குழு உறுப்பினர் பங்கேற்பு.

X
அரியலூர், பிப்.10- அரியலூரில் நடைப்பெற்றது.கூட்ட த்திற்கு மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல். வி.பரமசிவம். எம்.வெங்கடாசலம், கே.கிருஷ்ணன். பி.துரைசாமி. துரை.அருணன், டி.அம்பிகா. அரியலூர் ஒன்றிய செயலாளர்கள் அ.அருண்பாண்டியன், ஜெ.ராதாகிருஷ்ணன், தா.பழூர். கு.அர்ச்சுனண். செந்துறை.எஸ்.பி. சாமிதுரை.திருமானூர்.மாவட்டக்குழுஉறுப்பினர்கள் ஆர்.செந்தில்வேல், பி.பத்மாவதி, என்.அருணாசலம். எஸ்.மீனா, டி.தியாகராஜன், எம்.சந்தானம், ஆர்.ரவீந்திரன், ஏ.அழகுதுரை, எஸ்.சிலம்பரசன், மூத்ததவைவர் ஆர்.சிற்றம்பலம். மற்றும். வி.ச.விதொச , சி.ஐ.டி.யு, மாதர்சங்கம், வாலிபர்சஙகத்தினர் உள்ளிட்ட பலரும் கலநது கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 65 பேர் கொண்ட அகில இந்திய மாநாட்டு வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

