திருப்புகழ் பாடலை மெய்மறந்து பார்த்த அமைச்சர்!

X

நீர்வளத் துறை அமைச்சர் அங்கு காஞ்சிபுரம் நாட்டியக் குழுவினர் ஆடிய திருப்புகழ் முருகர் பாடலை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தார்
வேலூர் மாவட்டம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேக மூன்றாம் கால பூஜையில் கலந்துகொண்ட, நீர்வளத் துறை அமைச்சர் அங்கு காஞ்சிபுரம் நாட்டியக் குழுவினர் ஆடிய திருப்புகழ் முருகர் பாடலை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தார். பின்னர் நடன கலைஞர்கள் அமைச்சருடன் சேர்ந்து குழு படம் எடுத்துக் கொண்டனர். அக்குழுவின் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து கேடயம் வழங்கினார்.
Next Story