ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
X
ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது
வேலூர் புதிய மாநகராட்சி அருகிலுள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் வருகின்ற பிப்ரவரி 11ஆம் தேதி கும்பாபிஷேக விழா விநாயகர் ஹோமத்துடன் ஆரம்பித்து, மறுநாள் கலச ஸ்தாபனம் முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை என்று ஒவ்வொரு நாளும் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story