குறிஞ்சிப்பாடி: அருணாச்சலா பள்ளியில் ஆண்டு விழா

குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடியில் உள்ள அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பள்ளியில் பயிலும் மாணவ மற்றும் மாணவிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story