மங்கள நாராயண பூஜை - பக்தர்கள் சாமி தரிசனம்!

X

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மங்கள நாராயண பூஜை சிறப்பாக நடைபெற்றது.
வேலூர் அடுத்த அரியூர் அமைந்துள்ள பொற்கோவில் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் மங்கள நாராயணி பூஜை இன்று இரவு நடைபெற்றது.ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் மங்கள நாராயணி அம்மனுக்கு அபிஷேகமும், வாசனை திரவியம் உள்ளிட்டவற்றில் அபிஷேகப் ஆராதனை நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story