இரண்டாம் கட்ட குடற்புழு நீக்க முகாம்.

X
திருவாரூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் இரண்டு கட்டங்களாக கிராம சுகாதார செவிலியர்கள் முன் பயண திட்டத்தின் படி 10.02.2025 மற்றும் 17.02.2025 ஆகிய நாட்களில் அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது முதற்கட்ட முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு 17.02 2025 திங்கள்கிழமை அன்று மாத்திரைகள் வழங்கப்படும். இம் முகாமில் ஒன்று முதல் 19 வயது வரை சுமார் அனைத்து குழந்தைகளுக்கும் ஓய் குடற்புழு நீக்க மாத்திரேனே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் அனைவரும் முகாமின் மூலம் பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

