காவலர்களுக்கு எஸ் பி அறிவுரை

காவலர்களுக்கு எஸ் பி அறிவுரை
X
அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆயுதப்படைக்கானல் கூட்டுத்திறல் விழா நடைபெற்றது . இந்த விழாவின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ராஜத் சதுர்வேதி அவர்கள் காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைப்பது பற்றியும், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது பற்றியும், இணையதள பணப்பறிப்பு பற்றியும் காவலர்களுக்கு விழிப்புணர்வும் அறிவுரையும் வழங்கினார்.
Next Story