விரால் மீன் குஞ்சு உற்பத்தி - வளர்ப்பு

விரால் மீன் குஞ்சு உற்பத்தி - வளர்ப்பு
X
ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு
நாகை மாவட்டம் தலைஞாயிறு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டம் தலைஞாயிறு டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வருகிற 18 -ம் தேதி அன்று விரால் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், கலந்து கொள்ள விரும்புவோர், தங்கள் பெயர்களை விண்ணப்ப படிவத்தின் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story