புதிய நிர்வாகிகளுக்கு தலைமை பயிற்சி முகாம்

புதிய நிர்வாகிகளுக்கு தலைமை பயிற்சி முகாம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிளை முதல் தொகுதி வரை உள்ள நிர்வாகிகளுக்கு தலைமை பயிற்சி முகாம் மேலப்பாளையம் தனியார் மஹாலில் வைத்து மாவட்ட பொருளாளர் இம்ரான் அலி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா,மாவட்ட தலைவர் கனி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‌
Next Story