தீ விபத்து குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

தீ விபத்து குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
X
உதவி
திருக்கோவிலூர் வட்டம் அம்மன் கொள்ளை மேடு கிராமத்தில் குமார் S/o கேசவன் அவர்கள் வீடு நேற்று மின் கசிவால் எரிந்து சேதமடைந்தது. அந்த குடும்பத்திற்கு T.ஏழுமலை G. அரியூர் ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த பணத்தில் ரூபாய் 10000 பத்தாயிரம் மற்றும் அரிசி மள்ளிகை பொருட்கள் வழங்கினார்.
Next Story