கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புதினத்தை ஒட்டி இன்று விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புதினத்தை    ஒட்டி இன்று விருதுநகர்  நீதிமன்ற வளாகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
X
கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புதினத்தை ஒட்டி இன்று விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாக தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புதினத்தை ஒட்டி இன்று விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி திரு P.பாலமுருகன் கையெழுத்து இயக்கத்தை தொடக்கிவைத்தார். உடன் குற்றவியல் நீதித்துறை நடுவர் திரு.அய்யப்பன், தொழிலாளர் நல ஆய்வாளர் திரு.உமாமகேஸ்வரன், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவலர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையெழுத்திட்டனர் அனைவரும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Next Story