மத்திய மாநில எஸ்சி எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டம் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது

X
மத்திய மாநில எஸ்சி எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டம் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது மத்திய மாநில எஸ்சி எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டம் அமைப்பின் மாவட்ட செயற்கொளக் கூட்டம் விருதுநகர் அருகே ஆர் ஆர் நகர் ஊராட்சி மன்ற கட்டிடத்தில் அதன் நிறுவனர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது மதுரை மண்டல செயலாளர். முருகன் அவர்கள் வருகைபுரையாற்றினார் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் விஜயன் மாநில செயலாளர் ஸ்ரீராம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைவர் இசக்கி தாஸ் மாநில மகளிர் அணி மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Next Story

