தேசிய அளவிலான மாபெரும் தற்காப்பு கலை திருவிழாவில்
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற 14 வது தேசிய அளவிலான மாபெரும் தற்காப்பு கலை திருவிழாவில் தலைவர் சண்முகசுந்தரம் போட்டியை துவங்கி வைத்தனர் இப்போட்டியில் கேரளா மகாராஷ்டிரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் டேக்வாண்டோ தற்காப்பு கலையில் தமிழ்நாடு சார்பாக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவிகள் பங்கேற்று பல தங்கப்பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் வெண்கல பதக்கமும் பெற்று பள்ளி தேசிய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் இரண்டாம் இடத்திற்கான கோப்பையை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து மாணவியர்களையும் டேக்வாண்டோ பயிற்சியாளர் பேனகா அவர்களையும் பள்ளி சேர்மன் முனைவர் ஆ.ராம்குமார் மற்றும் முதல்வர்கள் சாரதா சந்திரோதயம் மற்றும் துணை முதல்வர் ராஜேந்திரன் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்
Next Story



