சென்னை - சிதம்பரம் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு நாளை ...

X
வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நாளை 11ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னையில் இருந்து சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் வாகனங்கள் வடலூர் வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக கொள்ளுக்காரன்குட்டை, சத்திரம் வழியாக குறிஞ்சிப்பாடி, புவனகிரி வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

