இயற்கை மரணத்திற்கு பிறகு உடல் தானம்

இயற்கை மரணத்திற்கு பிறகு உடல் தானம்
X
உடல் தானம் செய்ய முன்வந்த வாலிபருக்கு பாராட்டுக்கள்
பெரம்பலூர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டம் (வருவாய் துறை) அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் வ.க.ரமேஷ்கண்ணன் தமது இயற்கை மரணத்திற்கு பிறகு உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் அறக்கட்டளை பொறுப்பாளரும், தொடர் குருதி கொடையாளருமாகிய மகேஸ்குமரன் இன்று விண்ணப்பம் படிவம் வழங்கினார் . செங்குணம் குமார் அய்யாவு உடனிருந்தார்.
Next Story