பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விளங்கும் முகாம்.

X
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கௌரிசாமி நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர். முன்னதாக, குடற்புழு நீக்க முகாமில் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது.
Next Story

