குடற்புழு நீக்க முகாமில் மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்பு.

குடற்புழு நீக்க முகாமில் மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்பு.
X
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற குடற்புழு நீக்க நாள் முகாமினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து மாணவர்களுடன் குடற்புழு நீக்க உறுதி மொழியை ஏற்றுக்கொண்டார்.
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட கௌரிசாமி நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாமில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன்,  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர். முன்னதாக, குடற்புழு நீக்க முகாமில் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஏற்கப்பட்டது.
Next Story