பதவி உயர்வுக்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்..

பதவி உயர்வுக்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்..
X
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்கள் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இளநிலை உதவியாளர் பணியில் இருந்து பதவி உயர்வு ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் 2022-2023ஆம் ஆண்டிற்கு 3 ஊராட்சி செயலர்களுக்கு, இளநிலை உதவியாளர் பணியிடத்தில் பதவி உயர்விற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். இக்கூட்டத்தில்,மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story