அருட்பிரகாச வள்ளலார் தாயார் இல்லத்தில் தைப்பூச விழா

சின்னக்காவனம் அருட்பிரகாச வள்ளலார் தாயார் இல்லத்தில் தைப்பூச விழா சன்மார்க்க கொடி ஏற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது
சின்னக்காவனம் அருட்பிரகாச வள்ளலார் தாயார் இல்லத்தில் தைப்பூச விழா சன்மார்க்க கொடி ஏற்றத்துடன் சிறப்பாக நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னக்காவனத்தில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் அருட்பிரகாச வள்ளல் பெருமாள் தைப்பூச விழா நடைபெற்றது. இதில் வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் சன்மார்க்க கொடியேற்றத்துடன் ஜோதி தரிசனம் நடைபெற்றது பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதங்களை வழங்கி வழங்கி சிறப்பித்தனர். இதில் வள்ளலாரின் பக்தர்கள் கலந்து கொண்டு வள்ளலாரின் அருளை பெற்று சென்றனர். சின்னம்மையார் இல்லத்தில் வள்ளாலார் வாழ்வியல் கண்காட்சி அனைவரும் பார்த்து வள்ளலாரின் வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்து கொண்டனர்
Next Story