திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூசம் : பக்தர்கள் மன வேதனை

தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் போதிய முன்னேற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகமும் காவல்துறையும் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் குற்றச்சாட்டு வரிசையில் கூட செல்ல முடியவில்லை இலவச தரிசனத்தில் என்று பக்தர்கள் மன வேதனை
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் போதிய முன்னேற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகமும் காவல்துறையும் செய்யவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் குற்றச்சாட்டு வரிசையில் கூட செல்ல முடியவில்லை இலவச தரிசனத்தில் என்று பக்தர்கள் மன வேதனை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை நடைபெற்றது இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மற்றும் அண்டை மாநில ஆந்திரா கர்நாடகாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்துள்ளனர் சாமிக்கு நேர்த்திக்கடன் இருப்பதற்காக செலுத்துவதற்காக காவடி எடுத்து வந்தும் உடலில் அலகு குத்திக் கொண்டும் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர் மேலும் இலவச தரிசனம் மற்றும் கட்டண வழி நூறு ரூபாய் தரிசனம் போன்றவற்றில் போன்றவற்றில் கோயில் நிர்வாகமும் காவல்துறையும் முன்னேற்பாடுகள் செய்யாததால் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஆறு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாக பக்தர்கள் மனவேதனையுடன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர் மேலும் இன்று தைப்பூசம் செவ்வாய்க்கிழமை முருகருக்கு உகந்த இந்த நாளில் தரிசனம் செய்ய வேண்டும் என்று மலைத்தொழில் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர் இதனால் மலைக்கோவில் வளாகத்தில் மற்றும் மலை அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது
Next Story