மாமன்னர் சிலைக்கு மாலை அணிவித்த திமுக எம்எல்ஏ

X
மதுரையில் மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 442வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு இன்று (பிப்.11) மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் மேயர் குழந்தை சாமி, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story

