பள்ளியில் வினா விடை தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ.

X

பள்ளியில் வினா விடை தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ.
பள்ளியில் வினா விடை தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ. கடவூர், சுக்காம்பட்டி, p.உடையாபட்டி, பாலவிடுதி, மாவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ-மாணவியர்களுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு புத்தகத்தை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி சுந்தரி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் R. சுதாகர், கிளை கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story