ராமநாதபுரம் புதிய நீதிமன்ற கட்டடங்கள் திறப்பு
ராமேஸ்வரம் அடுத்த மெய்யம்புளி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு வந்தது இந்த நிலையில் அதன் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அவர்கள் வருகை தந்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
Next Story



