கடவூர் ஸ்ரீ கருணைகிரி பெருமாள் திருவிழா விழா அழைப்பிதழ்

கடவூர் ஸ்ரீ கருணைகிரி பெருமாள் திருவிழா விழா அழைப்பிதழ்
X
கடவூர் ஸ்ரீ கருணைகிரி பெருமாள் திருவிழா விழா அழைப்பிதழ்
கடவூர் ஸ்ரீ கருணைகிரி பெருமாள் திருவிழா விழா அழைப்பிதழ் கருர் மாவட்டம் கடவூர் கருணகிரி பெருமாள் கோயில் திருவிழா வருகின்ற மார்ச் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து மார். 11 குதிரை வாகனத் திருவிழாவும், 12 அன்று முக்கிய திருவிழாவுமான தேரோட்டம் நடைபெறும். 13ஆம் தேதி சப்தா வர்ணவும், மறுநாள் புஷ்ப பல்லாக்கு மற்றும் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிவடையும்.
Next Story