வாணியம்பாடி பழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளையையொட்டி நடைப்பெற்ற சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியிலுள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவிலில் தைப்பூச திருநாளான இன்று, மூலவர் முருகருக்கு, திருநீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், இளநீர் அபிஷேகம், பழவகை அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு, முருகருக்கு தீமாராதனை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைப்பெற்ற நிலையில், இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசித்தனர்..
Next Story



