குறிஞ்சிப்பாடி: சீயாண்டவர் கோவிலில் சந்தன அபிஷேகம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் உள்பட எட்டு ஊர்களுக்கு சொந்தமான அருள்மிகு சீயாண்டவர் திருக்கோயிலில் இலட்சதீப திருவிழாவை முன்னிட்டு இன்று சந்தன அபிஷேகத்துடன் சிறப்பாக தொடங்கியது. இதனை குறிஞ்சிப்பாடி அடுத்த விழப்பள்ளம் ஊர் மக்கள் சார்பாக இந்த வருடம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story

