குறிஞ்சிப்பாடி: சீயாண்டவர் கோவிலில் இலட்சதீப திருவிழா

குறிஞ்சிப்பாடி: சீயாண்டவர் கோவிலில் இலட்சதீப திருவிழா
X
குறிஞ்சிப்பாடி அருகே சீயாண்டவர் கோவிலில் இலட்சதீப திருவிழா 12 ஆம் தேதி நடைபெற உள்ளது
குறிஞ்சிப்பாடி வட்டம் ,கீழூர், மீனாட்சிப்பேட்டை, எல்லப்பன்பேட்டை, விழப்பள்ளம், கு. நெல்லிக்குப்பம், பாச்சாரப்பாளையம், பெரியகோவில் குப்பம், ஆயிப்பேட்டை உட்பட்ட எட்டு ஊர் கிராமங்களுக்கு சொந்தமான அருள்மிகு சீயாண்டவர் திருக்கோவிலில் நாளை 12 ஆம் தேதி இலட்சதீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
Next Story