இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தேர்வு..

இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக முத்துப்பேட்டை காவல் நிலையம் தேர்வு..
X
இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசால் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் தேர்வு.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்து மத்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சம் வழங்கிய சான்றிதழை இன்று திருச்சி ஐஜி நேரில் வந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சம் சார்பில் இந்தியாவில் கடந்த 2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் பணிகளையும் ஆராய்ந்து காவல் நிலையங்களின் வருடாந்திர தரவரிசையில் சிறந்த காவல் நிலையமாக தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையமாக மத்திய அரசு தேர்வு செய்யப்பட்டு அங்கீகரித்துள்ளது.
Next Story