சங்கரன்கோவிலுக்கு அமைச்சர் வருகை திமுக கட்சி நிர்வாகிகள் வரவேற்பு

சங்கரன்கோவிலுக்கு அமைச்சர் வருகை திமுக கட்சி நிர்வாகிகள் வரவேற்பு
X
அமைச்சர் வருகை திமுக கட்சி நிர்வாகிகள் வரவேற்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ண நாதர் சுவாமி கோயிலுக்கு தைப்பூசம் திருவிழாவிற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு திமுக கட்சி சார்பாக சங்கரன்கோவில் சட்டமன்ற அலுவலகம் முன்பு சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவ அணி செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட பொருளாளர் இல,சரவணன், நகரச் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story