இளைஞர்கள் இளம்பெண்கள் தவெக வில் ஐக்கியம்!

X
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி கிராமத்திலுள்ள 100க்கும் மேற்பட்ட மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கழகத்தின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு அஜிதா ஆக்னல் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது அவர் பேசும்போது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Next Story

