பல்லடத்தில் தொடர் வாகன திருட்டு பொதுமக்கள் அச்சம்

பல்லடத்தில் தொடர் வாகன திருட்டு பொதுமக்கள் அச்சம்
X
பல்லடத்தில் தொடர் வாகன திருட்டு பொதுமக்கள் அச்சம் காவல்துறையினர் சிசி டிவி காட்சிகள் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியில் மூன்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போனது நேத்தும் முன் தினம் பல்லடம் பட்டேல் வீதியில் வீட்டு முன் நிறுத்தி இருந்த ஸ்கூட்டர் திருடப்பட்டது இது குறித்து புகாரின் பேரில் பல்லடம் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர் மேலும் பல்லடம் பகுதிகளில் இதுபோல் தொடர் வாங்கினால் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
Next Story