விக்கிரவாண்டியில் கனிமொழிக்கு சாக வரவேற்பு அளித்த திமுகவினர்

X
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரத்தில் நடைபெறும் திமுக மாவட்டம் மகளிர் அணி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புரிந்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பிக்கு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டாக்டர்.பொன்.கௌதமசிகாமணி,தலைமையில் இன்று(பிப் 13) விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story

