பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

X
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், தொரடிப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் .தா.உதயசூரியன் ஆகியோர் இன்று (12.02.2025) வழங்கினார்கள்.
Next Story

