புதிதாகக் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்

X
கல்வராயன்மலை ஒன்றியம், தொரடிப்பட்டு ஊராட்சி, தொரடிப்பட்டு கிராமத்தில் வெள்ளிமலை - சின்னதிருப்பதி சாலையில் மணலாற்றின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் கல்வெட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் இன்று (12.02.2025) திறந்து வைத்தார்கள்.
Next Story

