நடுவப்பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ..

நடுவப்பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ..
X
நடுவப்பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ..
சிவகாசி நடுவப்பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் .. விருதுநகர் மாவட்டம் சிவகாசி நடுவப்பட்டி சூப்பர் பாய்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து 6ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முதல் பரிசு வேண்டியாபுரம் கிங் ஆப் கிங் அணிக்கு 50,000ரூபாய் மற்றும் கோப்பையையும், இரண்டாம் பரிசு நடுவப்பட்டி ஜேம்பியன் கிரிக்கெட் கிளப் அணிக்கு 20,000ரூபாய் மற்றும் கோப்பையையும், மூன்றாம் பரிசு லிட்டில் ஃப்ரண்ட்ஸ் புதுப்பட்டி அணிக்கு 10000 ரூபாய் மற்றும் கோப்பையையும் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜிவழங்கி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Next Story