புதிய கிராம அறிவு மையம் கட்டடம் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி.

X
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், லாயம், புதுத்தெருவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 77.89 இலட்சம் மதிப்பீட்டில் 2194.78 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள புதிய கிராம அறிவு மையம் கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத்தலைவர் மதிவாணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் அடிக்கல் நாட்டினார்கள்.
Next Story

