மீனாட்சிப்பேட்டை: ஐயப்பன் கோயில் திறப்பு

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நாளை மாசி மாதம் 1 ஆம் தேதி திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற உள்ளது. மேலும் திறப்பிற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Next Story

