வந்தவாசி : தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பல் உற்சவம்.

வந்தவாசி : தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பல் உற்சவம்.
X
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொவளை கிராமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது. தெப்பல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் தெப்பல் திருவிழா நடைபெற்றது இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story