ராணிப்பேட்டை: நாளை மின்தடை எங்கெல்லாம் தெரியுமா!

ராணிப்பேட்டை: நாளை மின்தடை எங்கெல்லாம் தெரியுமா!
X
திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (14.02.2025) மேற்கொள்ளப்பட உள்ளதால் விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரியத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Next Story