ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!

X
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக சமூக வலைத்தளத்தில்,பாதுகாப்பாக இருக்க "காவல் உதவி” செயலி உள்ளதை குறிபிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு காவல்துறையால் உருவாக்கப்பட்ட "காவல் உதவி” கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யவும் என்று மாவட்ட காவல்துறை பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அவசர காலங்களில், உதவிக்கு இந்த செயலியை பயன்படுத்தலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story

