சங்கரன்கோவிலில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவிக தெருவை சேர்ந்த கருப்பசாமி (எ) மணி இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த செயல் கொலையா இல்லை தற்கொலையா என்ன சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் விசாரணை செய்ததில் இவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது.
Next Story

