ராமநாதபுரம் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் தீவு முழுவதும் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனையாகும் ஆனால் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் செவ்விழிகள் மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் ஆகியவை இல்லாத நிலையில் தொடர்ந்து மகப்பேறு மருத்துவர் இல்லாதது பெண்கள் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் இல்லாதது மிகவும் வருந்த தக்க உள்ளதாகவும் இதனை கண்டித்து இன்று அரசு மருத்துவமனை அருகில் மாதர் சங்கத்தின் தலைவி ஆரோக்கிய நிர்மலா தலைமையில் கை கால் தலை கட்டு போட்டுக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story




