தாலுகா அலுவலகத்தில் ஓய்வு எடுக்கும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தெரு நாய்கள் ஓய்வெடுப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் நாய்கள் சுற்றித் திரிகின்றது. உடனே சங்கரன்கோவில் நகராட்சி உடனடியாக நாய்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

