குற்றாலத்தில் வெள்ளம் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது

குற்றாலத்தில் வெள்ளம் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
X
வெள்ளம் மீட்பு பணி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் மெயின் அருவியில் அவசர கால வெள்ள மீட்புபணி ஒத்திகை பயிற்சி தீயணைப்பு துறையினர்.தலைமையில்நடைபெற்றது. இதில் பேரிடர் மீட்பு குழு பேரிடர் நேரத்தில் எவ்வாறு மீட்பு பணி மேற்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டார்.
Next Story